best stickers

Wednesday, January 1, 2014


சீரும் சிறப்பும் பெருகிட வாழ்க

சீர்மிகு வாழ்வு அமைந்திட வாழ்க
ஒளி  நிறைந்து ஓங்கிட வாழ்க
ஒற்றுமை கண்டு உறவென வாழ்க
உள்ளம் மகிழ உயர்வுடன் வாழ்க
உலக தமிழினம் உயர்ந்தே வாழ்க 
nellai Durai Bala.