Wishing the Multi-talented a very Happy Birthday
Sunday, July 23, 2023
SJSURYA Birthday Banner
Wishing the Multi-talented a very Happy Birthday
SJSURYAh Birthday poster
சிங்கம் போன்ற ஆற்றல் கலையில்
சிகரம் போன்ற சாயல் தரையில்
ரசிகர் என்றும் வைப்பது மனதில்
நடிப்பு உலகின் மாபெரும் ஏற்றம்
கலையின் நீங்கா வாடிவாசலான
SJசூர்யா அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBD_SJSURYAH Sir
HBD SJ SURYAH
உலகத்தரம் எந்நாளும் இவருடன் இருக்கும் . கைத்தட்டல்களும் இவர் முன் அடிமையாக கிடக்கும் .ஆற்றல் கூட இவர் திரையில் தோன்றினால் காதலுக்கும் . தங்கமும் இவர் மனதின் முன் மதிப்பிழக்கும் தமிழ் சினிமாவின் இறவா காலமான எஸ் ஜே சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் @iam_SJSuryah #HBDsjsuryah sir #MarkAntony #JigarthandaDoubleX #SJSURYAH_Fans
SJSuryah HBD July20
உடல்மொழியால் நடிப்பை தன்னிடம் சரணடையவைத்து படைப்பாற்றலால் பேரதிர்வை புதியதாய் பிறக்கவைத்து ஆர்பரிப்புக்கும் ஆக்ரமிப்புக்கும் உதித்த பிரமாண்டமான SJசூர்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அகிலஇந்திய_SJசூர்யா_ரசிகர்பொதுநலசங்கம்
@iam_SJSuryah #HBDsjsuryah sir
Tuesday, July 20, 2021
Wednesday, January 13, 2021
Subscribe to:
Posts (Atom)