best stickers

Sunday, July 19, 2026

Dr.SJSuryah July 20 HBD

 

திரைக்குப் பின்னால் கதை சொல்லும் மேதை!
திரைக்கு முன்னால் கதாபாத்திரமாய் மாறும் மாயாவி!
இயக்குநர் முதல் வில்லன் வரை...
ஒவ்வொரு அடியிலும் ஒரு சிகரம்!
இன்று பிறந்தநாள் காணும் தமிழ் சினிமாவின்
பன்முகத்தன்மை கொண்ட வைரமே...
  SJ சூர்யா அவர்களுக்கு 
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!"

#HBD_SJSuryah #HappyBirthdaySJSuryah
 #KalaimamaniSJSuryah #Legend #VersatileStar #TamilCinema



SJ SURYAH Birthday July 20

  


"நடிப்பில் ஒரு புது பரிமாணம்,

உழைப்பில் ஒரு தளராத அர்ப்பணிப்பு!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியே,

 Dr.S.J.சூர்யா 

உமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"

#HBD_SJSuryah #HappyBirthdaySJSuryah
 #KalaimamaniSJSuryah #Legend #VersatileStar #TamilCinema

Sunday, July 23, 2023

SJSURYA Birthday Banner


 Wishing the Multi-talented

a very Happy Birthday🤩 Wishing you a wonderful year ahead!! #HappyBirthdaySJSuryah #HBDSJSuryah #MarkAntony #SJSurya_fans #அகிலஇந்திய_sjசூர்யா_ரசிகர்பொதுநலசங்கம்

SJSURYAH HBD July 20

அகிலஇந்திய_SJசூர்யா_ரசிகர்பொதுநலசங்கம்

@iam_SJSuryah #HBDsjsuryah sir

SJSURYAh Birthday poster

சிங்கம் போன்ற ஆற்றல் கலையில் சிகரம் போன்ற சாயல் தரையில் ரசிகர் என்றும் வைப்பது மனதில் நடிப்பு உலகின் மாபெரும் ஏற்றம் கலையின் நீங்கா வாடிவாசலான
SJசூர்யா அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBD_SJSURYAH Sir


 

HBD SJ SURYAH

உலகத்தரம் எந்நாளும் இவருடன் இருக்கும் . கைத்தட்டல்களும் இவர் முன் அடிமையாக கிடக்கும் .ஆற்றல் கூட இவர் திரையில் தோன்றினால் காதலுக்கும் . தங்கமும் இவர் மனதின் முன் மதிப்பிழக்கும்  தமிழ் சினிமாவின் இறவா காலமான எஸ் ஜே சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் @iam_SJSuryah #HBDsjsuryah sir #MarkAntony #JigarthandaDoubleX #SJSURYAH_Fans
 

SJSuryah HBD July20

 


உடல்மொழியால் நடிப்பை தன்னிடம் சரணடையவைத்து படைப்பாற்றலால் பேரதிர்வை புதியதாய் பிறக்கவைத்து ஆர்பரிப்புக்கும் ஆக்ரமிப்புக்கும் உதித்த பிரமாண்டமான SJசூர்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அகிலஇந்திய_SJசூர்யா_ரசிகர்பொதுநலசங்கம்

@iam_SJSuryah #HBDsjsuryah sir