best stickers

Sunday, July 23, 2023

HBD SJ SURYAH

உலகத்தரம் எந்நாளும் இவருடன் இருக்கும் . கைத்தட்டல்களும் இவர் முன் அடிமையாக கிடக்கும் .ஆற்றல் கூட இவர் திரையில் தோன்றினால் காதலுக்கும் . தங்கமும் இவர் மனதின் முன் மதிப்பிழக்கும்  தமிழ் சினிமாவின் இறவா காலமான எஸ் ஜே சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் @iam_SJSuryah #HBDsjsuryah sir #MarkAntony #JigarthandaDoubleX #SJSURYAH_Fans
 

No comments:

Post a Comment