உழைப்பால் உயர்ந்த_மனிதன் SJ_சூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் 19.07.2020 அன்று சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு அகிலஇந்திய S.J சூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
Tuesday, July 21, 2020
sj surya birthday celebration Nellai . 20 july 2020
உழைப்பால் உயர்ந்த_மனிதன் SJ_சூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் 19.07.2020 அன்று சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு அகிலஇந்திய S.J சூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
sj surya birthday celebration 20 july 2020 Nellai
திரையுலகில் தன்னம்பிக்கையுடன் உழைப்பால்_உயர்ந்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 21.07.20 ) திருநெல்வேலி_மாநகராட்சி 4 வார்டு உடையார்பட்டி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முகக்கவங்கள்
அகிலஇந்திய_sj சூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
sj surya birthday celebration
திரையுலகில் தன்னம்பிக்கையுடன் தடம் பதித்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 19.07.20 ) அடைச்சாணி_கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முககவசம் அகிலஇந்திய_sjசூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
SJ Surya Birthday 20 July 2020
இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக, ஹீரோவாக , வில்லனாக, இசையமைப்பாளராக, பாடகராக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அண்ணன்
SJசூர்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ். ஜே. சூர்யா அண்ணா
தோல்விகள் பல வந்தாலும் கடின முயற்சி செய்து தன் கால்வைத்த அனைத்து துறையிலும் தம் பெயர் பதித்து வெற்றி பெறலாம் என உணர்த்திய எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் SJ சூர்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Friday, June 12, 2020
mother's Day அன்னையர் தினம்
அன்பென்றாலே #அம்மா😍
#அன்னையர்_தின_வாழ்த்துக்கள்
🙏🙏🙏💐😍💐🙏🙏🙏
#Happy_mother's Day
#SJ_Surya fan's club
#அகில_இந்திய #SJசூர்யா #ரசிகர்பொதுநலச்சங்கம்
Saturday, May 9, 2020
mother's Day அன்னையர் தினம்
அன்பென்றாலே #அம்மா😍
#அன்னையர்_தின_வாழ்த்துக்கள்
🙏🙏🙏💐😍💐🙏🙏🙏
#Happy_mother's Day
#SJ_Surya fan's club
#அகில_இந்திய #SJசூர்யா #ரசிகர்பொதுநலச்சங்கம்
Friday, May 1, 2020
Thala Ajith Kumar Birthday
#ஆசை முகமாய் தோன்றி,
ஒரு புதிய #முகவரி யோடு,
#வாலி யாய் எங்கள் #உயிரோடுஉயிராக கலந்த,
#கிரிடம் சூடிய #காதல்மன்னன்,
நீ இன்னும் பல #வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.
உன் #நேர்கொண்டபார்வை என்றும் #தொடரும், தொடரட்டும்.
#HappyBirthdayThalaAJlTH
#HappyBirthdayThalaAjith
#HappyBirthdayThala
May-1 உழைப்பாளர் தினம்
அகில இந்திய #SJசூர்யா_ரசிகர்பொதுநலச்_சங்கம் சார்பாக
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
#உழைப்பாளர்_தினம்
உழைப்பால் உயர்ந்திடு
உள்ளத்தால் மகிழ்ந்திடு
என்றோ ஓர் நாள் அது உன்னை
உச்சத்தில் வைத்திருக்கும்...
#மே1
#SJ Surya_fans_club
Stay home #Covid-19
SJ Surya's Bommai
I wish you a bright New Year in 2020. Let's dream big together in the new decade! #HappyNewYear.
Wishes😍🤗😘👍🏻🎥🎬🎹
Subscribe to:
Posts (Atom)