best stickers

Tuesday, July 21, 2020

sj surya birthday celebration





திரையுலகில் தன்னம்பிக்கையுடன் தடம் பதித்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 19.07.20 ) அடைச்சாணி_கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முககவசம் அகிலஇந்திய_sjசூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment