திரையுலகில் தன்னம்பிக்கையுடன் உழைப்பால்_உயர்ந்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 21.07.20 ) திருநெல்வேலி_மாநகராட்சி 4 வார்டு உடையார்பட்டி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முகக்கவங்கள்
அகிலஇந்திய_sj சூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment