இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக, ஹீரோவாக , வில்லனாக, இசையமைப்பாளராக, பாடகராக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அண்ணன்
SJசூர்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ். ஜே. சூர்யா அண்ணா
தோல்விகள் பல வந்தாலும் கடின முயற்சி செய்து தன் கால்வைத்த அனைத்து துறையிலும் தம் பெயர் பதித்து வெற்றி பெறலாம் என உணர்த்திய எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் SJ சூர்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment