best stickers

Tuesday, July 21, 2020

sj surya birthday celebration Nellai . 20 july 2020




உழைப்பால் உயர்ந்த_மனிதன் SJ_சூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் 19.07.2020 அன்று சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு அகிலஇந்திய S.J சூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

sj surya birthday celebration 20 july 2020 Nellai








திரையுலகில் தன்னம்பிக்கையுடன் உழைப்பால்_உயர்ந்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 21.07.20 ) திருநெல்வேலி_மாநகராட்சி 4 வார்டு உடையார்பட்டி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முகக்கவங்கள்

sj surya birthday celebration





திரையுலகில் தன்னம்பிக்கையுடன் தடம் பதித்த அண்ணன் SJசூர்யா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ( 19.07.20 ) அடைச்சாணி_கிராமத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரகுடிநீர் மற்றும் முககவசம் அகிலஇந்திய_sjசூர்யா_ரசிகர்பொதுநலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

SJ Surya Birthday 20 July 2020




இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக, ஹீரோவாக , வில்லனாக, இசையமைப்பாளராக, பாடகராக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அண்ணன்
SJசூர்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ். ஜே. சூர்யா அண்ணா

தோல்விகள் பல வந்தாலும் கடின முயற்சி செய்து தன் கால்வைத்த அனைத்து துறையிலும் தம் பெயர் பதித்து வெற்றி பெறலாம் என உணர்த்திய எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் SJ சூர்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.